ருவான் விஜயவர்தன தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

326 0

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் முப்படை தளபதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குறித்த சந்திப்பு சற்று முன்னர் அரம்பமாகியுள்ளது.

இந்த சந்திப்பில் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.