இறுவட்டுகளுடன் ஊடகவியலாளர் கைது

298 0

அநுராதபுரம் பகுதியில் 235 இறுவட்டுகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றில் நேற்று பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் இறுவட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 55 வயதுடைய எனவும் கைப்பற்றப்பட்ட இறுவட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.