யாழ்ப்பாண வர்த்தகர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளார்

303 0

downloadயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வரணி – இடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அவர்இ கிளிநொச்சியில் உள்ள அவரது வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் வெளியேறியுள்ளார்.

அதனை அடுத்து அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.