அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளரொருவர் வெடிபொருள்களுடன் மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறித்து பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானதென, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.