அம்பலாந்துறையில் போலி நாணயத்துடன் ஒருவர் கைது

303 0

arrest_07கொக்கட்டிச்சோலை – அம்பலாந்துறை பகுதியில் போலியான நாணயத்ததாள் ஒன்றை வைத்திருந்தமைக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக அவர் 2000 ரூபாய் போலி நாணயத்தாளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் கைதானார்.

கைதானவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.