மீண்டும் இன்று ஊரடங்கு உத்தரவு!

245 0

அவசர கால நிலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது கடந்த 21ஆம் திகதியிலிருந்து இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினமும் இரவு 10 மணிமுதல் நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.