நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்பு!

254 0

நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரை . வெடிப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்திய பொலிஸார், இதனை குண்டுவெடிப்பென சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சேத விபரங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்ற சில விநாடிகளில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.