கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்பு!

394 0

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.