வீடொன்றில் இருந்து இருவரது சடலம் மீட்பு

185 0

தம்புள்ளை, தேவகுவா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

51 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளனர்.