சில பகுதிகளுக்கு மின்சாரம் தடை

198 0

ஹோமாகம, பாதுக்கை, ஹொரண, கொட்டாவ மற்றும் அவிஸ்ஸாவெல்ல ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.