பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி-வசந்த சமரசிங்க

11 0

மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை ஒடுக்குவதற்காக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முனைகின்றது.

ஆகையால் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தோற்கடிப்போம்” என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Post

தமது நாட்டுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா

Posted by - January 29, 2017 0
இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமது நாட்டுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளி விவகார அமைச்சின் பேச்சாளரான…

112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

Posted by - August 27, 2018 0
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் 112 ஆவது” உதா கம்மண்ண” வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று

Posted by - June 29, 2017 0
சைட்டம் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் தெளிவுப்படுத்திய அந்த…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2018 0
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பிராந்திய மோசடி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த…

ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - November 11, 2018 0
மேல் மாகாணத்தில் மாத்திரம் கடந்த இரண்டு நாட்களில் 1.2 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதிவாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன், இரு பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…