விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா

442 0

செயற்கை கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் சோதனை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. 

விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். 