பலாங்கொடை, மாஹாவலதென்ன பகுதியிலுள்ள வீடொன்றுக்குள்ளிருந்து, 26 வயதான தாயும் அவருடைய ஐந்து வயதான மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.