கிம்புலா எல குணாவின் உதவியாளர்கள் கைது

210 0

பாதாள உலக குழு உறுப்பினர் கிம்புலா எல குணா என்பவரின் உதவியாளர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.