27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை!

252 0

27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

மருந்து பொருட்களின் விலையை குறைக்கும் மூன்றாவது கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.