யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி தனபாலனுக்கு விருது!

23 0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி
பா.தனபாலன் ஈழ மண ணில் யுத்த காலத்திலும், தற்போதும் ஏழை மாணவர்களுக்கான உயர்வான கல்விச் சேவையை ஆற்றியமைக்காக தமிழ்நாடு உயர்கல்வி அமையமும் தருமபுரி இந்திய கல்விக்கழகமும் இணைந்து “சர்வதேச அப்துல் கலாம் விருதை” கடந்த 2019.03.10 திகதியன்று தருமபுரி அதியமான் அரண்மனை மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

Related Post

சிங்களவரின் அட்டூழியங்களுக்குள்ளான தமிழர்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - October 10, 2016 0
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.இதன்போது பல்வேறு…

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017 0
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்குக்கிழக்கிணைந்த…

கோட்டாபயவின் கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை – மகிந்த

Posted by - July 8, 2017 0
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்த கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை என சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் ,…

சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்!

Posted by - September 13, 2018 0
சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார்.   அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்…

விஜயகலாவின் உரை தொடர்பில் விக்கியிடம் விசாரணை!

Posted by - July 17, 2018 0
சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.