
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி
ஏழாம் நாளாக இன்று 24/02/2019 ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் இருந்து
ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொல்ட்ரார் மாநகர சபை முதல்வரைசந்தித்து
மனுக்கொடுத்து பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்ஸ் கொல்மார் மாநகர
முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும் சந்தித்து தொடர்ந்துதிங்கள் கிழமைகளில்
பிரான்சினூடாகப் பயணித்து 25/02/2019 திங்கட்கிழமை பி.பகல் 5மணியளவில்
சுவிஸ் பாசல் நகரை சென்றடையவுள்ளது..












