ரயில் சேவைகள் தாமதம்!

245 0

கல்கிஸ்ஸை, காங்கேசன்துறை, மருதானை – மாத்தறை வரையான ரயில் சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
டீசல், மின்சார ரயில் எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த ரயில்சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.