சென்னையில் நில அதிர்வு

16 0

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 

Related Post

சுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு

Posted by - September 26, 2018 0
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடா இடையே, ஹிந்துக் கடவுள் ராமர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’…

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 18, 2017 0
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

காவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு

Posted by - September 14, 2016 0
காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் நடக்கிறது. காவிரி பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க.,…

நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - September 19, 2016 0
ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்!

Posted by - August 28, 2018 0
சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். 

Leave a comment

Your email address will not be published.