தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

29236 77

தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது என்ற காரணத்தினால், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதாகவும், அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் காத்திராமான பங்களிப்பை வழங்கியதாகவும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment