அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்- விக்கினேஸ்வரன் (காணொளி)

18691 0

ஆயுத, அரசியல் வேறுபாடுகளை கொண்டிருந்த குழுக்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஒன்றிணைத்ததைப் போன்று, இன்று நானும் வேறுபாடுகளை களைந்து, அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment