விருந்துபசார நிகழ்வு சுற்றிவளைப்பு

300 0

ஹிக்கடுவையில் விருந்து உபசாரம் ஒன்றில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 6 பெண்களுடன் 89 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment