இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

228 0

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment