இன்றைய (ஜன.,30) விலை: பெட்ரோல் ரூ.73.90; டீசல் ரூ.69.61

277 0

சென்னை : சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.90 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.61 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,30) காலை முதல் அமலுக்கு வந்தது.

Leave a comment