சீனாவில் கண்ணாடி கழிவறை

317 0

144154_3சீனாவில் கழிவறையொன்று மரத்தின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென் ஹூன்னான் பிரதேசத்தில் ஹியேன் ஏரிக்கு அருகாமையில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை கண்ணாடியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

144154_2 144154_1