2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அவர்களில் 1215 ஆண் கைதிகளும் 84 பெண் கைதிகளும் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 1299 கைதிகளுள் 789 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தமது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 476 பேர் இருப்பதாகவும், அவர்களில் 426 பேர் ஆண்கள் என்றும் 50 பேர் பெண்கள் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது



Pingback: My Homepage
Pingback: เปรียบเทียบอัตราการจ่ายเงิน 8LOTTO และ LSM99LIVE
Pingback: เว็บตรงสล็อต
Pingback: altogel
Pingback: Food Recipes
Pingback: dultogel
Pingback: cinemakick
Pingback: ทำความรู้จัก เว็บ Lotto VIP
Pingback: Dental1
Pingback: rich89bet
Pingback: นักสืบ
Pingback: Info
Pingback: AMB Casino คาสิโนออนไลน์
Pingback: best gym equipment store
Pingback: Plinko App
Pingback: y2k168
Pingback: คาสิโนหวย 24 ออนไลน์
Pingback: 1xbet
Pingback: Ufaslot เว็บตรง
Pingback: ricky casino
Pingback: นัดเด็ก
Pingback: link
Pingback: official website Sweet Bonanza live
Pingback: แทงบอล ufa11k
Pingback: ufa777
Pingback: jav
Pingback: รับงาน
Pingback: pinco indir
Pingback: โคมไฟ
Pingback: av ซับไทย
Pingback: namayti57
Pingback: เน็ต ais
Pingback: 思博瑞
Pingback: ร้านเค้กวันเกิดใกล้ฉัน
Pingback: ดูหนังเมียจริงไร้ชื่อ เมียปลอมได้ใจ ฟรี
Pingback: ดาต้าเซ็นเตอร์ สำนักงาน
Pingback: พรมรถ
Pingback: Shinkolite
Pingback: Buy Villa Phuket
Pingback: ร้านขายเครื่องมือช่าง
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: โบลเวอร์ kruger
Pingback: จำนำรถกรุงเทพ
Pingback: kgukmk.kz