வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 2000 ஆம் ரூபா பெறுமதியான 200 உலர்உணவுப் பொதிகளே இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேச செயலக காணி அதிகாரி இ.ரஜீவனின் ஏற்பாட்டில் 5 ஆம் அணி ஊடக மாணவர்கள் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026


