ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்

29094 24

எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. 

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.
இதில் இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90  உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.
மேலும், இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்’ ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

There are 24 comments

  1. Pingback: x

  2. Pingback: 9xflix

  3. Pingback: xnxx

  4. Pingback: 123movies

  5. Pingback: kinokrad

  6. Pingback: batmanapollo

  7. Pingback: batmanapollo.ru - psychologist

  8. Pingback: batmanapollo psychologist

  9. Pingback: elizavetaboyarskaya.ru

  10. Pingback: vsovezdeisrazu

  11. Pingback: 2023

  12. Pingback: Äèçàéí ÷åëîâåêà

  13. Pingback: ipsychologos

  14. Pingback: yug-grib.ru

  15. Pingback: studio-tatuage.ru

  16. Pingback: bit.ly/pamfir-pamfir-2023-ua-pamfir

  17. Pingback: poip-nsk.ru - Movie Watch

  18. Pingback: film.poip-nsk.ru - film online

  19. Pingback: video.vipspark.ru

  20. Pingback: vitaliy-abdulov.ru

  21. Pingback: psychophysics.ru

  22. Pingback: vipspark.vipspark.ru

Leave a comment