கொழும்பு- மருதானையில் ஒருவர் கைது

15156 0

கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் 512 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 41 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபாவென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

There are 0 comments

  1. Pingback: My Homepage

  2. Pingback: buy firearms online

  3. Pingback: motorsport

  4. Pingback: this content

  5. Pingback: brians club shop cvv fullz

  6. Pingback: mossburg shotgun

  7. Pingback: massage delivery Bangkok

  8. Pingback: blue meanie spores for sale

  9. Pingback: รถไฟฟ้าเชียงราย

  10. Pingback: 호두코믹스

  11. Pingback: 토렌트

  12. Pingback: Zlurpee 8000

  13. Pingback: รถป้าย

  14. Pingback: buy identity card online

  15. Pingback: ร้านวัสดุก่อสร้างเชียงใหม่

  16. Pingback: บอลยูโร 2024

  17. Pingback: read more

  18. Pingback: cornhole

  19. Pingback: illuminati official

Leave a comment