ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்

27886 0

ஐ.தே.க  கட்சியின் கட்சி  கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது.  
தேசிய ஜனநாயக முன்னணி  என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Leave a comment