கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்தது இராணுவ வாகனம்!

24516 0

முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.

இதனால்அதில் பயணித்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment