இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

3 0

இந்தோனேசியாவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் அதிர்ந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.  நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

Related Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்துக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்

Posted by - December 24, 2018 0
ரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது.…

அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு

Posted by - April 17, 2017 0
துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார்.

அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி

Posted by - May 10, 2017 0
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில்…

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரை கைது செய்ய உத்தரவு

Posted by - August 26, 2017 0
விவசாயிகளிடம் இருந்து அதிக விலையில் நெல்கொள்முதல் செய்த விவகாரத்தில், ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில்…

விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Posted by - September 4, 2016 0
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை மேற்கொண்டுள்ளது. வங்கிகளிடம் பெற்ற 9000…

Leave a comment

Your email address will not be published.