ஐ.தே.மு தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்தில்………

420 0

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கட்சி தலைவர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் தற்போது  ஜனாதிபதி செயலகத்திற்கு  சென்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஸாத் பதூதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment