 சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இதனை அடுத்து காங்கேசன்துறை  வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை நீக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது குறித்த பேரூந்துகள் காங்கேசன்துறை வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
- 
                                            
                                        ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்புOctober 3, 2025
- 
                                            
                                        நீதிக்கெதிரான மொழிச் சதி!October 3, 2025
தமிழர் வரலாறு
- 
                                            
                                        கேணல் கிட்டுவின் வீரகாவியம்January 17, 2025
- 
                                            
                                        முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்December 6, 2024
கட்டுரைகள்
- 
                                            
                                        மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்October 7, 2025
- 
                                            
                                        ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
- 
                                            
                                        விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சுOctober 17, 2025
- 
                                            
                                        மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.September 13, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.August 9, 2025
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            