வவுனியாவில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

10009 0

வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக வணக்கம் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது, பெருமளவான மக்கள், அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a comment