மாவீரர் நாளுக்காக தயாராகிறது அளம்பில் துயிலுமில்லம்

334 0

தாயகப் பிரதேசமெங்கு காணப்படுகின்ற மாவீரர் துயிலுமில்லங்கள் நாளைய மாவீரர் நாளுக்காக தயார்ப்படுத்தப்படுகின்றன.அந்தவகையில் முல்லைத்தீவு – அளம்பில், மாவீரர் துயிலுமில்லமும் தயார்ப்படுத்தப்பட்டுவருகின்றது.

அந்தப் பகுதி இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து, இன்றைய நாள் குறித்த தயார்ப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment