கூட்டத்தில் இருந்த ராஜித சேனாரத்ன எம்.பி” இவரது தந்தை மட்டுமல்ல தாத்தாவும் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்தான்” என அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பார்த்துக் கேலியாக கூறினாராம்.