சிக்கல்களுக்கு மத்தியில் கூடிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

413 0

பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்  சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்காக மீண்டும் ஒன்று கூடியபோது பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23-11-2018) காலை 10 மணி வரை பிரதி சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment