அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் குறித்த கூட்டத்த்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

