ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது என எஸ்பி திசநாயக்கவும் விமல்வீரவன்சவும் தெரிவித்துள்ளனர்
இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை தெரிவித்துள்ளனர்
மேலும் சபாநாயகர் கருஜெயசூரிய மீது இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

