பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

344 0

இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.இவ்வாறு நீரிழ் மூழ்கி பலியான மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Leave a comment