மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

20 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது 39) என்பரே  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து மின்சாரத்துடன் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியகர்கள் தெரிவித்தனர்.

Related Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்…

சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே பண்­ணைக் கட­லுக்­குள்!

Posted by - October 29, 2017 0
யாழ்ப்­பா­ணம் சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் பண்­ணைக் கட­லுக்­குள் செலுத்­தப்­ப­டு­வது தொடர்­பில் எவ­ருமே கண்­டு­கொள்­ள­வில்­லை­யென அந்­தப் பகுதி மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் கல்வீச்சு!!

Posted by - February 8, 2018 0
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது…

தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாது-சிவ­சக்தி ஆனந்­தன்

Posted by - May 20, 2018 0
தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை ­க­ளைப் பார்க்­கும் போது தமிழ் மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் நடை­பெ­றுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இவ்­வாறு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்…

வவுனியா உக்குளாங்குளத்தில் மாதா சிலை எரிப்பு

Posted by - October 24, 2017 0
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை விசமிகளால் உடைத்து எரிக்கபபட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காணப்படடு வந்த வேளாங்கன்னி மாதா…

Leave a comment

Your email address will not be published.