பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன திட்டம்? சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு

17 0

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முயலக்கூடாது என  சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதற்கெதிராக கிளர்ந்தெழுவார்கள் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் முழுமையான ஆயுள்காலம் பூர்த்தியாகும்வரை அதனை கலைக்க முடியாது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்று அதன் நாலரை வருடகாலத்தை பூர்த்தி செய்யும்வரை அதனை கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்னுடைய பீல்ட்மார்சல் பதவியையும் ஜனாதிபதியால் பறிக்க முடியாது எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.பாதாள உலக குழுவினரின் ஆலோசனையை செவிமடுத்து ஜனாதிபதி  என்னுடைய பீல்ட்மார்சல் பதவியை பறித்தால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்!

Posted by - January 31, 2018 0
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள்

யாழில் இராணுவப் புலனாய்வு பிரிவு தீவிர கண்காணிப்பு

Posted by - August 13, 2017 0
யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் காவல்துறையின்…

ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார்!

Posted by - November 15, 2017 0
  “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார்.

யாழில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது

Posted by - April 22, 2019 0
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணத்தில் இரு முஸ்லிம் இளைஞர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று பிற்பகல் 06.30 மணியளவில்…

வட முதலமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - May 18, 2017 0
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தாம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று தொடர்பில் பதில் வழங்கும் நோக்கிலேயே இந்த…

Leave a comment

Your email address will not be published.