பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, மஹிந்தானந்த அழுத்தகமாகே, கெஹலிய ரம்புகவெல்லா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

