மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு

348 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a comment