வடமாகாணத்தில் நுண்கடன் செலுத்த முடியாது பெண்கள் தற்கொலை செய்கின்றனர் – விஜித்த

309 0

ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் மக்கள் வாழ்க்கை சுமையை சமாளித்துக்கொள்ள நுண்கடன் திட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால் இன்று வடமாகாணத்தில் அநேகமான பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவி்த்தார்.

அரச கடன்பெறுகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment