6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை

1 0

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  10  சந்தேகநபர்களையம் குற்றவாளிகளாக இனங்கண்ட தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு மரணதன்டனை வழங்கப்பட்ட 10 குற்றவாளிகளும் கடந்த 1998 ஆம் ஒரே குடும்பத்தை சேரந்த 6 பேரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்வம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற வந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றத்தில்  குறித்த 10 பேருக்கும் மரண தன்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

யாழில் ஊடகவிலாளரின் வீட்டில் 40 பவுன் தங்க நகை திருட்டு

Posted by - September 14, 2017 0
யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.…

மைத்திரி – மஹிந்த உறவு 15 வருடங்களுக்குத் தொடரும்-டிலான் பெரேரா

Posted by - December 14, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உறவை ஒருபோதும் பிரிக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

நாய்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

Posted by - November 9, 2017 0
சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்துக்குள் வருவதில்…

வில்பத்து விவகாரம்: தவறுகளை திருத்துவது தொடர்பில் உயர்மட்ட மாநாடு – ஜனாதிபதி பணிப்பு

Posted by - May 8, 2017 0
முசலிப்பிரதேசத்தில் வனப்பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபல…

Leave a comment

Your email address will not be published.