தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

205 0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாகா பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 355,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

Leave a comment