புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05ம் திகதி வௌியிடப்படும்-பரீட்சைகள் திணைக்களம்

218 0
2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

Leave a comment