கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது

202 0

கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக புதிய பாலம் அமைக்கப்படுவதால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு 7 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை கடுவலையில் இருந்து பியகம நோக்கிய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

Leave a comment